6094
ஆந்திராவில் தந்தை மகன் இருவரும் சேர்ந்து உலோக கழிவுகளை பயன்படுத்தி பிரதமர் மோடியின் 14 அடி உயர சிலையை உருவாக்கியுள்ளனர். குண்டூரை சேர்ந்த சிற்ப கலைஞர் வெங்கடேஷ்வர ராவ், அவரது மகன் ரவி சந்திரா ஆகிய...